2 பேர் காயம்

img

பாக். தாக்குதல்: இந்திய வீரர்கள்  2 பேர் காயம்

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட் டத்தில் உள்ள ரொமாலி தாரா என்ற இடத்தில், பாகிஸ்தான் ராணுவம் வெள்ளியன்று இரவு 9 மணிக்கு தொடங்கி, சிறிய ரக ஆயுதங்கள்  மூலம் தாக்குதல் நடத்தியது.